ஓய்வுபெற்ற மிலிட்டரி போலீஸ் அதிகாரி ஜாக் ரீச்சர் செய்யாத கொலைக்குக் கைதாகும்போது, மோசமான போலீஸார், தில்லுமுல்லு வணிகர்கள் மற்றும் சூழ்ச்சியான அரசியல்வாதிகள் நிறைந்த ஒரு கொடிய சதித்திட்டத்தில் தான் சிக்கியதை அறிகிறார். மார்க்ரேவ், ஜார்ஜியாவில் நடப்பதை தன் அறிவை மட்டுமே கொண்டு அவர் புரிந்து கொள்ள வேண்டும்.