1,000 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர், திகில் நிரம்பிய உடல், உளவியல் ரீதியிலான சவால்கள், ஐந்து மில்லியன் டாலர்களை பரிசாக வெல்ல வாய்ப்பு. வாரா வாரம், ஆட்டமிழக்காமல் இருக்க போட்டியாளர்கள் தங்களது சக்தியையும் அறிவையும் பயன்படுத்துவார்கள், பல மில்லியன் டாலர்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்!