க்ராஸ் - Season 1 Episode 5 வாட் ஹேப்பெண்ட் அட் ராம்ஸீ'ஸ்
7.2848 நிமிடங்கள்
க்ராஸும் எல்லும் எட் ராம்ஸீயின் வீட்டில் அவரது வருடாந்திர பிறந்தநாள் நிகழ்ச்சியில் உணவருந்துகிறார்கள். ஆனால் ராம்ஸீயின் அடுத்த பலி அந்த வீட்டில் இருப்பதை க்ராஸ் உணரும் போது, அந்த இரவு ஒரு இருண்ட திருப்பத்தை நொக்கி நகருகிறது.